பாடல் 20 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்

நந்தமண்டல சதகம் 20

நாற்கவிபாடும் புலவோர்வழிதப்பி நாஞ்செழியனபாற்செலநல்கும் பரிசிலிற்பாதியுன் பங்கெனவென்மேற்றமிழ் சொல்லுமென் றேயவர் செய்யுள்விரும்பிக்கொண்டேமார்க்கமியம்பிய சுந்தரக்கோனந்த மண்டலமே.
பகிர்