மலைக்கொழுந்து நாவலர்
திருத்தொண்டர் சதகம்
Thiruthondar Satakam · 102 பாடல்கள்
திருத்தொண்டர் மீது பாடப்பட்ட 102 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 102 verses sung on the holy devotees. Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- 1பூமேவு வன்றொண்டர் கருணை கூர்ந் தெழில் பெறப்
- 2படியிலகு மனுநெறி நடத்திவரு முத்தமப்
- 3வேதியர்கள் பதின்மூவர் சைவமறை யோர் நால்வர்
- 4மோனமிகு தில்லையந் தணர்ஞான சம்பந்தர்
- 5திருவுலவு கூத்தர் நர சிங்கர்சே தித்தலைவர்
- 6செப்பரிய திருநீல கண்டர்குய வர்வேடர்
- 7குருவருளால் முத்திபெற்ற நாயனார்கள்.
- 8இலிங்கத்தால் முத்திபெற்ற நாயனார்கள்.
- 9வேடத்தால் முத்திபெற்ற நாயனார்கள்.
- 10இயலிசைத்தமிழ் நாயனார்களும் ஆச்சிரமமும்.
- 11பண்குலவு கயிலையிற் பணிவிடை யகன்றுதென்
- 12சொல்லுலவு சொர்ணமய மன்றுளார் திருவடித்
- 13கழனிசெறி தில்லைநகர் வேட்கோவர் திருநீல
- 14போதமரு மருதநீர் நாட்டினிற் காவிரிப்
- 15பாரின்வள முழவுதொழி லாருமிளை யான்குடிப்
- 16நன்னய மிகுஞ்சேதி நாட்டினிற் கோவலூர்
- 17விந்தைபெறு மலைநா டுயர்ந்தசெங் குன்றூரில்
- 18அருள் பெறும் பொன்னிநா டிலகுபழை யாறையூ
- 19சீதவயல் நீடுகரு வூரிலெறி பத்தர்மெய்ச்
- 20சாற்றுசோ ணாட்டெயின னூரிலீ ழக்குலச்
- 21கானிலகு போத்தப்பி நாடுடுப் பூர்வேடர்
- 22காவுறைந் திடுபொன்னி நாடெனுந் தென்றிருக்
- 23கன்னல்வயல் சூழ்கஞ்சை நன்னகர்க் குடியிலகு
- 24தழைத்தவயல் நீர் நாட் டுயர்ந்தகண மங்கலந்
- 25நண்ணுமழ நாட்டின்மங் கலநகரி லிடையர்குல
- 26தாட்டிக மிகும்பாண்டி நாட்டினிற் றென் மதுரை
- 27தேங்குலவு பொன்னிநா டோங்குபூம் புகலூர்
- 28கங்குலெழு மதியெனச் சங்கவெண் டிரையினொலி
- 29காமலர் சிறந்தமேற் கரநாட்டி லாதனூர்க்
- 30தண்டமிழ் மிகுந்தொண்டை நாட்டினிற் கச்சிநகர்
- 31மெய்யகம் பெறு திருச் சேய்ஞ்ஞலூர் மறையோரின்
- 32திருமுனைப் பாடிநா டுரிய திரு வாமூர்
- 33பாட்டி சை தரும்பாண்டி நாட்டின்மண மேற்குடிப்
- 34மேதினில் வருமிழலை நாடுயர்ந் திட்ட பெரு
- 35தாரணி பராவுகா ரைக்காலின் வணிகர் தன
- 36துங்கமிகு திங்களூர் வாழுநான் மறைநெறிச்
- 37தண்டலை நெருங்குகா விரிநாட்டில் வருதிருச்
- 38ஊக்கமிக வருபொன்னி நாட்டிலே மப்பேரை
- 39சிரபுரந் தனின்மறைச் சிவபாத விதையர் தந்
- 40கோதிலா நீர்நா டுலாவு பெரு மங்கலக்
- 41சிந்தைய ராத்திரு நந்தியரு ளட்டமா
- 42கல்விசெறி யாரூரி னெல்லையெந் நாளுநற்
- 43கொண்டன்மலி தொண்டைவள நாட்டில் வேற் காட்டூர்
- 44சூதமிகு மம்பரார் வேதியர் குலத்தில் வரு
- 45காரிலகு தண்பொழிற் சங்கமங் கையிலுழவு
- 46பொன்னிநீர் நாட்டுவள மன்னு திரு வாக்கூர்
- 47குறைவிலாப் பொன்னிநாட் டிலகு செங் காட்டங்
- 48சீலமிகு மலைநாடு வாழ்கொடுங் கோளூர்
- 49ஊழிகாலத்திலெழு மாழியின் மிதந்தபெய
- 50குன்றாத கீர்த்தியுறை தென்களந் தைப்பதிக்
- 51எழுத்துமசை சீர்பந்த மடி தொடைகள் பாவினத்
- 52சிறைப்படு புனற்பொன்னி யுறையூரின் மநுநெறி
- 53நாடுபுக டிருமுனைப் பாடிநா டரசுபுரி
- 54அலை நீடு பொன்னிநா டுலவுகட னாகைநக
- 55தண்ணாறு மேல்கரைப் பெண்ணா கடத்தூர்
- 56தலமுயர்ந் திடுதொண்டை நாட்டில் வரு மொற்றியூர்ச்
- 57விளங்குகா விரிநாட் டிலங்கிய விரிஞ்சையூர்
- 58குவலைய மதித்தபல் லவர் தங் குலத்தினிமை
- 59எள்ளாத திரையின் வட வெள்ளாறு தென்கரை
- 60கடல்செறி புவிக்குள்வள முடைய திரு நற்பதிக்
- 61தடுமாறு நெறிதனைத் தவமான தென்றரிய
- 62பொன்னீடு தொண்டைவள நன்னாட்டின் மயிலா
- 63செம்பியன் புகழ் பெற்ற தண்பொன்னி வளநாடு
- 64செகத்திலுயர் பல்லவர் குலத்தில் வரு கோக்கழற்
- 65தேனாடு சோலைசெறி கோனாடு வாழுந்
- 66செயமிகும் பொன்னிநா டுயர் மருத நாடுபுகழ்
- 67செய்யபுத் தூரிலகு சைவ மறை யோர் நலக்
- 68வேதமலி சோணாட்டு நாட்டியத் தான்குடியின்
- 69ஈசனடி யவரெனுங் காசினியி லுற்றவர்க்
- 70சீலமிகு தெய்வமொழி நூலுநற் கலசமுனி
- 71பயில் புத்தி யோடகங் காரமலை இந்தமும்
- 72முப்போதுந்திருமேனிதீண்டுவார் காயனார்.
- 73ஆதிவே தாகம புராணசாத் திரமுறைக்
- 74அப்பாலுமடிச்சார்ந்தவடியார் நாயனார்.
- 75பொங்கமுறை தொண்டைநா டொன்று திரு நின்றியூர்ப்
- 76தரணிபுகழ் மணிமுடிச் சோழன்மக ளாய்த்தென்னர்
- 77தேம்பொழில் வருந்திருக் காம்பீலி மாநகர்ச்
- 78சோழநா டுரியவெண் ணாவன்மா நகரிற்
- 79நேயமிக வருமெருக்கத்தமாம் புலியூரி
- 80கதிபாவு முமைதிருப் பணிவிடைக் கன்னியர்கள் . '
- 81ஒழியாத பெருபையுள் சடையனார் காதல்பெற
- 82காலைமலர் கொய்துவரு காலைமன திச்சையைக்
- 83வெற்றிபெறு கயிலையுமை நற்பணி குறைந்தபின்
- 84செஞ்சொன்மிகு சித்திரைத் திங்கள் பர ணியினாட்
- 85ஆனிமதி தன்னிலா யிலியம் புகழ்த்துணைவ
- 86ஆவணி மதிக்குள் வரு பூசஞ் செருத்துணைவ
- 87கார்த்திகையின் வருதிருக் கார்த்திகையி னாளிற்
- 88கருணைபெறு தைமாத மிருகசீரிடமதிற்
- 89பங்குனித் திங்கள்ரோ கணிதனிற் சிவனேசர்
- 90மிக்கதென் மதுரை தனி லறுபத்து நான்கு திரு
- 91அங்கிரர் வசிட்டர்சவு னகர் முனிவ ரனைவரு
- 92பொன்குவட் டினின்மூவர் விண்ணிலனை வோரும்
- 93உன்னுநால் விசைகொண் டெழுந்து பூ தலமமர்ந்
- 94செஞ்சொலுயர் கங்கைமண் டலமுழுது மனுநெறி
- 95பூசலிடு சேடன் முன் வானவர்கள் சொலவாயு
- 96தேசுறக் கடல்கடைந் தமுதினிற் பலவகை
- 97திரமுற்ற வுதயமால் வரையிலுயர் மந்தேகத்
- 98கடல் சூழும் நெடியவட வரையினுக் குத்தரதிசை
- 99சலதி நெடு வுலகின்மனு நெறியிலெண் கோடிபொன்
- 100அண்டர்மொழி யுட்கொண்ட சண்டமாருதவேந்த
- 101செய்க்கழனி சூழ்குழித் தண்டலை நகர்க்குடிமை
- 102..... தமி ழுயர்தொண்டை நாட்டினிற் கச்சிநகர்