பாடல் 55 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்

திருத்தொண்டர் சதகம் 55 · கலிக்கம்பநாயனார்

தண்ணாறு மேல்கரைப் பெண்ணா கடத்தூர்தழைத்ததன வைசியர் முதன்மைதங்கிய கலிக்கம்பர் பொங்குமனை வாழ்க்கை நிலைசார்ந்து தூங் கானை பாடத்தண்ணலடி போற்றிபடி. யார்க்கடிமை பாய்மனத்தன்பினொடு வமுது செம்பொனளிப்பர் முன் னேவல்புரி பவர் நீங்கி யருளுருவினடியா ருடன்வரக் கண்டெண்ணரிய மகிழ்வினடி. யார் தாள் விளக்குதற்கிசையாத மனைவி யின்கைபெறிந்தடியர் தாளிணை விளக்கியறு சுவையினோடுமினி தமு தளிக்கு மன்பால்மண்ணாடர் பணி பமிக விண்ணாடர் புகழமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.
பகிர்