பாடல் 9 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்

திருத்தொண்டர் சதகம் 9

வேடத்தால் முத்திபெற்ற நாயனார்கள்.கணிதமிகு திருநீல கண்டர்விறன் மிண்டர்படைகற்றுவல வேனாதி யார்கஞ்சாற னார் சிறுத் தொண்டர்நர சிங்கர் பொய்கடிகலிக் கம்பர் மூர்க்கர்பணிதனிறை சத்தியா சமர்நீதி யார்மிகப்பரவிய புகழ்ச் சோழனார்பண்புறை திருக்குறிப் புத்தொண்டர் சிவனேசர்பகருமெய்ப் பொருண் மாறனார்அணிதரும் போரின் முனை யடுவர்கா ரைக்காலிலம்மையு மிடங்கழியர் சீராகிய வியற்பகையர் மேயபத் தொன்பதடியார்கண்மன தன்பின் மிக்கமணிதரும் பூதிசா தனவேட வடிவெனமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.
பகிர்