பாடல் 96 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்
திருத்தொண்டர் சதகம் 96 · தேவேந்திரன் சாபந்தீர்ந்தது
தேசுறக் கடல்கடைந் தமுதினிற் பலவகைசெனிப்பவக லியைமு குந்தன்செய்கோ தமனுக் களிப்பநீர் மூழ்கித்திறங்கொளா தமரர் கோன்மாலாசுகொண் டேவரிக் குயிலெனக் கூவிமுனியகலவக லியை வஞ்சமாலாகப் புணர்ந்தமுனி சாபித்தி டக்குருவறிந்து தல மகிமை புகலநேசமொடு சென்றிந்திர தீரமொன் றுற்றுச்சிநீள்தேவ தீர்த்த மூழ்கிநிம்பநிழல் கொண்டதற் கீசான மிக்கசிவலிங்கஞ்செய் தர்ச்சனை தவம்வாசவன் செய்து முனி சாபமது தீரமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.