பாடல் 71 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்

திருத்தொண்டர் சதகம் 71

பான்மை பெறு புலனு மனமும்பயில் புத்தி யோடகங் காரமலை இந்தமும்படாரது நடு நாடியிற்சீரணவு நாதமும் பங்கயன் முதலானதேவர் தம் பதமு நீங்கித்திகழ்கின்ற பரஞான மெய்ப்பாஞ் சோதியின்றேசு பெறு பொலிவு நோக்கிப்பூரண சிவானுபவ போகவா னந்தமாம்பொருதிரைக் கடலின் மூழ்கும்புண்யபரி பாகரே தங்கள் சித் தத்தினைப்பொருந்தநின் பாலில் வைத்தோர்வாரணியு மொளிர்கனக கலசங்கில் மாதினொடுமால்விடையின் மீது தோன்றிமற்றவர்கள் கண்டுனது பாதமல் செய்திடமுன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே. (71)
பகிர்