இராசப்ப உபாத்தியாயர்
மநுநீதி சதகம்
Manu Neethi Satakam · 100 பாடல்கள்
இமயமலை நாதர் மீது பாடப்பட்ட 100 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 100 verses sung on the Lord of the Himalayas. Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- 1வேதமுணர் வேதியர் தமக்குமா னியநிலம்
- 2சபர்பிலா தவள், குலத் தாரிலாள், கற்புடைய
- 3வந்துவிவ காரம் புகன்றிடுவர் முகவடிவு
- 4வேதமுணர் வேதியர் தமக்குமா னியநிலம்
- 5சரர்பிலா தவள்,குலத் தாரிலாள், கற்புடைய
- 6அயலவ னுடைமனைவி யைச்சேர்தல், கொலைசெய்தல்,
- 7இறையவன் சபைதனி லிருந்துவந் துப்பணிந்(து)
- 8பொன்,பூமி, அரிவை,கற வைப்பசு, எருது,கொடுமை
- 9உன்மத்தன், நோயினன், முதியன்,மத் தன், துக்கம்
- 10"மகிபதி யொருவனுடை வூர்கள்முதல் விளைபூமி
- 11"தனையரில் லாததா யாதல்முத லாகினோர்
- 12"ஆற்றலுறு நிலமுதலி யவைகளின் விவாதத்தில்
- 13வாதிதன் னாற்சொலத் தக்ககா ரியமதனை
- 14"வெள்ளங் கடக்கின்ற பொழுதும்,வெஞ் சமரிடை
- 15உரைசெய்விவ காரியர்க்(கு) உரியஅனு கூலனோ(டு)
- 16பணிசெயும் புலவர்முத லானசிற் பியர்,புகழ்வர்,
- 17"தொழில்பொருள் பழிப்பின்மை,அறமோர்தல்,நற்குலம்,
- 18"நெற்றியில் வியர்த்தலும், கடைவாயை நக்கலு(ம்),
- 19"உண்மையது சொல்பவன்: புவிமீது சம்பத்தும்,
- 20சான்(று)உரைக் கின்றவே தியரை: "நீ பொய்சொலின்
- 21தலையின் சரத்தையுங் காலிலணி காப்பையுந்
- 22"நியமஞ்செ யாமல்,அழை யாமல்,வின வாமலே
- 23இரவினு(ம்), நகர்க்குவெளியினும்,ஒன்ன லாரிடத்
- 24இருபத்து குன்றியிடை கொண்டபொன் னொருநிட்கம்
- 25உத்தமர்க்(கு) ஐம்பது நிட்கமேல் விடதிவ்யம்;
- 26மறையவர்கள், விஷவயித் தியர்இவர்க் கோர்விடமும்;
- 27"தலைவனுக்(கு) உள்ளான பேர்,பகைவர், சந்யாசி,
- 28கடனுடை யவன்வேறு தேசவா சஞ்செயின்
- 29"அன்னையொடு தமயன் -பிதாஇவரை யுள்ளவன்;
- 30"நன்றியுறு நேயனால் ஈந்தவொரு பொருளிற்கு(ம்)
- 31"வேதனப் பொருள்,பிணைப் பொருள், வேந்தர் தண்டம்
- 32"கடனுற்ற தந்தை:நற் றிறமற் றிருக்கினும்,
- 33கள்ளுண்டல்,சூதாடல்,விரகத்தி னால்நிலை
- 34"தந்தையை யளித்தமூ தாதைதே சாந்தரந்
- 35கணவனது கடனைமனை வியும்,மனைவி யால்வந்த
- 36"தந்தையின் உடன்பிறந் தோர்,சகோ தரர்,மைந்தர்,
- 37தனிகன்கடன் வாங்கி னவனுக்கு நல்லமொழி
- 38"தரணிமன் னவர்,முதல்வர், வேதியர்கள் இவரிடந்
- 39கடன்என்று வாங்கும்ஒரு பொருளைக் கொடாதவன்
- 40பலனும், அபகரித்தலால் வரும் பாவமும்
- 41ஒருவன்"வைத் திரும்" என்(று) அளித்தபொரு ளினைவாங்கி
- 42"இப்பொருளை வைத்திரும்' எனக்கொடுத் ததைவாங்கி
- 43தகுதியில் லாதவ ரிடத்திலே னும்,தலைவர்
- 44சரசபரி யாசத்தி னால்ஈந்த பொருளும்,
- 45"புகழ்கொண்ட இருபிறப் பாளன்உப நயனம்
- 46"சிற்பமணி பொன்முதல் உலோகவே லையு(ம்)நடஞ்
- 47காலிதனை மேய்ப்பவன்: இராசீக தைவிகம்
- 48"சும்மையா னதுசுமைக் கூலியா ளன்செய்த
- 49தகுசுமை யெடுக்கஒப் பாகியுறை பவனையத்
- 50"மனம்ஒவ்வி அடிமையா னவர்கள்இய மானனது
- 51"அடிமையை விலக்கமன தாகின்,அவர் தோளினில்
- 52"அதிகதிர வியம்உளோர், நோயர்,முத லில்லார்,
- 53"வாணிகம் பலர்கூடி செய்கின்ற போதொருவன்
- 54மாடுவிதை பொருள்இவைக ளுடையவுழ வினர்பயிர்செய்
- 55மிகுசெருக் கினர், மல்லர், பொருள்அப கரிப்பவர்கள்,
- 56"அகழ், கிணறு, துரவு, குளம், ஓடை, கற் குறடு, தே
- 57"ஊர்எல்லை விவகார முறின்,வாதி யறிவிப்ப(து)
- 58மனைவிநற் கற்புநிலை தவறின் குலங்கெடும்;
- 59"மெல்லியர்கள் அன்னை குலத்தினால் நலம்அடையின்
- 60உன்மத்தன் மகிழ்விலான் அதிபாவ நோயின
- 61கற்புநிலை விலகுற்ற மனைவியைப் பிராயச்சித்த
- 62"மதுவுண்டல்,பொருள் அழித் திடல்,கொடுமை செய்தல்,மிக
- 63மலடிக்(கு)ஒர் எட்டுவரு டமும்,இறக் கின்றவீண்
- 64பானமது செய்தலும், தலைக்கடையில் நிற்றலும்,
- 65"மகிழ்நனோ யினனெனினும் வடிவமில னெனினும்அவன்
- 66குணம்உற்ற புருடனும், பதிவிரதை மனைவியுங்
- 67"பதிவிரதை யர்க்குமண வாளன்மகி ழச்செயும்
- 68"தீராத நோயினன்,மாறாத முனிவினன்,
- 69"இல்லற வியற்கையினில் உற்றபி தாவொத்
- 70"தந்தைமன திச்சையால் மிகவாகி னுங்குறைவு
- 71தனையர்கள் பிதாவினுக் குப்பின்னர் ப்பங்கிடத்
- 72அலி, குட்ட ரோகி,தீ ராதநோ யன்,பதிதன்,
- 73ஞாதிபா கம்பெறற் குரியர்அல லராசீவ
- 74"தந்தையை யளித்தமூ தாதையின் பொருளு(ம்)நல்
- 75"அன்னையொடு தந்தைமூ தாதையிவர் தம்பொருளில்
- 76அயலார் கவர்ந்தஅப் பொதுப்பொருளை ஞாதியர்கள்
- 77தன்மைந்த னொடுதந்தை சமபங் கிடத்தகுந்
- 78"தந்தைதாய் முதலான கிளையோர்கள் வனிதையர்
- 79மனமகிழு(ம்)மணவாளன் உறைபொழுதில் அவன்மனைவி
- 80தத்தபுத் திரனான வன்றன்னை யேற்றவன்
- 81"பத்தினி தனக்குமகிழ் நன்சரீ ரத்திலும்;
- 82"மதலையர்க ளில்லா(து) இறந்தஅவி பத்தனது
- 83சந்ததியி லாவிபத் தன்வீயின் அவனது
- 84தாயினது தாய் அடைவள்; அவள் இல்லை, தந்தையின்
- 85அவ்விபத் தன்சீடன் அடைவன்; அவன் இலை, ஒருமை
- 86தனையர்தந் தையினுடன் பாகஞ்செ யுங்காலந்
- 87"மதலையர்க் கும்பிதா வுக்கும்உறு பாகம்
- 88வேலிமிக அடையாத விளைபயிர் தனைக்காலி
- 89"அஞ்சுதினம் அஞ்சுதிதி அஞ்சுமா தம்இவையில்
- 90"மன்னர்தம் பண்டாரம் அபகரிப் பவரையு(ம்),
- 91"தங்களைக் காத்தற்பொ ருட்டும்,பசுக்கவரு
- 92"கனலையும்-விடத்தையும் இட்டவன்,வேந்தரது
- 93"சுவர்இடிக் குந்திரு டனைக்கர மிரண்டும்
- 94ஆண்பிள்ளை யைத்திருடின் அவனுடைய கைகால்
- 95அந்தணன் திருடினால் அப்பொருளும்,அப்பொருளின்
- 96"மேன்மையுறு கற்புடைய மெல்லியரை வலிவாக
- 97அரிவைதன் மனம்ஒப்ப அவளுடைய கற்பினை
- 98"கொடியநடை யினர்களன் றோ,சகல வித்தையிற்
- 99"இழிவான சேறு-சாம் பற்புழுதி-கோழை-மலம்
- 100"புண்பட அடித்தவன் அப்புண்ணை யாற்றப்