பாடல் 79 · மநுநீதி சதகம் · இராசப்ப உபாத்தியாயர்

மநுநீதி சதகம் 79 · இதுவும் அது

மனமகிழு(ம்)மணவாளன் உறைபொழுதில் அவன்மனைவிமரணம்உறின்,அவள்சீதனம்:மைந்தர்களும்,வதுவையில் லாதமக ளுந்தமதுமணம்ஆன சோதரிபெறுந்தனையர்க்கு(ம்),மங்கல மடந்தையர்க் குஞ்சிறிதுதனம்ஈந்து, மற்றவெல்லாம்சமமான பிரிவுசெய்(து) அனுபோகம் அதுசெய்தல்தகும்;அவட் குச்சுதன்இலைஎனின்,மகள் அளித்தமத லையர் அடைவர்; அவர்களும்இல்லையா கின்,புருடனேஇயலுமனை வியினுடைய சீதனம் பெறுவன்"எனஇமயவர்தம் குருமொழிவர்காண்;வனமருவு வேடன்எச் சிலையுண்ட வள்ளலே!மகிபன்முத் தையமதவேள்மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதைமருவுபழ மலைநாதனே!
பகிர்