பாடல் 24 · மநுநீதி சதகம் · இராசப்ப உபாத்தியாயர்

மநுநீதி சதகம் 24 · சபதஞ் செய்யு மியல்பு

இருபத்து குன்றியிடை கொண்டபொன் னொருநிட்கம்இதனிலொன் றுக்குள்ளுமோர்எட்டுமா மீதும்உறு விடயத்தில் அந்தணர்:இயம்பும்ஓர் உண்மைமொழியால்வருபுண்ணி யந்தம்மை யடையாது விடுகஎனவசனித்தல்: சட்திரியர்:தம்வாகனமும் ஆயுதமும் உதவாது எனச்சொல்லல்;வைசியர்: "பசு, விதை, பொன் இவைபெருகா(து)" எனச்சொலல்; சூத்திரர்:கலப்பையாற்பேர்க்குமோ டெள்ளு வெள்ளிப்பிறங்குபொன் அறு(கு)இவையி லொன்றேந்தி:எல்லாப்பெரும்பாத கங்கள்தம்மைமருவஎன மொழிதல்சப தங்கள்என மொழிகுவார்;மகிபன்முத் தையமதவேள்மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதைமருவுபழ மலைநாதனே!
பகிர்