பாடல் 63 · மநுநீதி சதகம் · இராசப்ப உபாத்தியாயர்

மநுநீதி சதகம் 63 · இவ்வித மனைவியர் இருக்க மறுமணம் புரிவது எனல்

மலடிக்(கு)ஒர் எட்டுவரு டமும்,இறக் கின்றவீண்மதலையைப் பெறுபவட்கும்-வருகரு அழிந்திடு பவட்கும்ஒரு பத்துவருடமு(ம்),மகட் பெறுபவட்குப்பலன் அற்ற பதினொன்று வருடமுஞ் சென்றுநற்பாலர்பே றில்லையாயின்,பண்புற்ற வேறுவனி தையைமணம் புரிவதேபான்மை;முன் மனைவியர்க்குநலன்உற்ற மனையின்முன் போலவே அதிகாரநண்ணுவது தகு(ம்);மனையுளோர்நண்ணார் எனின்,தக்க பொருள்ஈவ தேதகும்;நல்மனத் தவள்நோயினால்வலியுற்ற போதினில் மதிப்பது விடத்தகா;மகிபன்முத் தையமதவேள்மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதைமருவுபழ மலைநாதனே!
பகிர்