பாடல் 89 · மநுநீதி சதகம் · இராசப்ப உபாத்தியாயர்
மநுநீதி சதகம் 89 · சரக்கு இலாபஇயல்பு
"அஞ்சுதினம் அஞ்சுதிதி அஞ்சுமா தம்இவையில்யாதொன்றி லேனும்அரசன்அவ்வணிகர் தங்களுக்(கு) அத்தேச மதனில்உண்டாஞ்சரக் குக்குநூற்றுக்(கு)அஞ்சு(ம்),அன் னியதேசம் அதில்வாங்கின் நூற்றினுக்(கு)ஐயிரண் டும்லாபமுண்டாகவிலை யேற்பாடு செய்தல்வேண் டும்;இதனையன்றி, விலை குறையவாங்கிமிஞ்சுவிலை யாகவிற் பனைசெயின் தண்டம்விதிப்பதே வேண்டும்" என்றுமேலான குணமுடைய யாஞ்ஞவற் கியமுநிவிளம்புமொழி நிலைமையன்றோ?மஞ்(சு)உலவு பொழின்மேவு மங்கைநகர் தன்னில்வளர்மகிபன்முத் தையமதவேள்மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதைமருவுபழ மலைநாதனே!