பாடல் 72 · மநுநீதி சதகம் · இராசப்ப உபாத்தியாயர்
மநுநீதி சதகம் 72 · தாய் பாகத்திற்கு உரியர்அல்லாதவர் இவர் எனல்
அலி, குட்ட ரோகி,தீ ராதநோ யன்,பதிதன்,அவன்மைந்தன், பிறவிஊமை,அந்தகன்,செவிடன், பிதாவைப் பகைத்தவன்,அறிவிலாமூடன், வெறியன்,நலம்உற்ற துறவி,அத் துறவுநிலை கெட்டவன்,நைஷ்டிக ப்ரமசாரி,நண்ணுவா னப்ரஸ்தன் முதலினோ ரும்,பிழையினால்உறவின் முறையோர்களால்விலகுற்ற வனும்,வருண முறைகெட்ட வனிதையைவிவாகஞ்செய் தவள்மைந்தனும்,விவாகபுரு ட்ற்குப்பி றந்தசுதர் அன்றிமைததுனன்மேவி; பெற்றசுதனும்,மலிவுற்றும் இவர்ஞாதி பாகம்பெறார்களகாண்,மகிபன்முத் தையமதவேள்மனதில்அனு தினமு(ம்)நினை தரும்இமய மலைவனிதைமருவுபழ மலைநாதனே!