பாடல் 32 · திருத்தொண்டர் சதகம் · மலைக்கொழுந்து நாவலர்

திருத்தொண்டர் சதகம் 32 · திருநாவுக்கரையநாயனார்

திருமுனைப் பாடிநா டுரிய திரு வாமூர்செழித்தவேளாண்கு லத்திற்றிகழ்குறுக் கையரதிபர் புகழனார் மனைவிமாதினியர்பாற் றிலக வதியின்மருணீக்கி யென்றுபா டலிபுத்தி ரத்தமணர்மார்க்கமுற திலத வதியின்வருசூலை யாலதிகை சேர்ந்துவண் டமிழினோய்மாற்றிவாக் கிறையென்று மெய்வெருவுநீற் றறைநஞ்சு வேழமுய்ந் தலைநீந்திவெண் பொடிச் சூல மிட்பம்வேண்டியப் பூதி சேய் விட நீக்கி யேகாசுவேண்டிமறை கதவு நீக்கிமருவுதாண் முடி கொளப் பூம்புகலி யூரின் முன்வந்தடிமை கொண்ட கயிலைவாசனே யிராஜலிங் கேசனே சிவதைநகர்மாணிக்க மலை நாதனே.
பகிர்