பாடல் 94 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்

நந்தமண்டல சதகம் 94

முல்லைச்சிறானொரு வன்மதினின்று முன் னேசரிந்தகல்லைப்பிடுங்கியுள் ளேதங்குபேழையின் காஞ்சனத்தைஎல்லைக்குள் யாருரி யாரெனத்தேர்ந்தவற் கின்பமுறவல்லையிலீந்தருட் கோதண்டன் வாழ்நந்த மண்டலமே.
பகிர்