பாடல் 60 · வடிவேல் சதகம் · முத்துக்குமரன்

வடிவேல் சதகம் 60

ஆமேவு குடைசெங்கண் புகழ்ச்சோழ ரரசனும்அன்பரிடங் கழிமாறரேஅருள்மானி சேரனும் அரசரிவர் ஆறுபேர்அஞ்சேதித் தலைவர்கூத்தர்மாமேவு சிங்கர்கழல்ச் சிங்கர்காடவர்கோன்வருமைவர்[1 குருமன்னரேமகிழ்கின்ற இடையரில் திருமூல ரானாயர்மாதவர்தாமிருவரேபூமீதிலுயர்காரி கணம்புல்ல ரெறிபத்தர்புகழ்தண்டி குறும்பருடனேபுகல்ஞானக் குலச்சிறைய ரிவராறு பேருமேபொருந்துமர பரியாதவர்தேமேவு முத்தருட பேறுமே பெற்றோர்கள்செங்கோடன் மனதிலகலாத்திருமருவு தெய்வானை வள்ளிமண வாளனேசெய்முருக வடிவேலனே!
பகிர்