பாடல் 27 · வடிவேல் சதகம் · முத்துக்குமரன்

வடிவேல் சதகம் 27

அரசொன்றும் மாவொன்றும் வேம்பொன்றும் புளிபத்துமருள்விளாத் தானுமூன்றும்அதிகசெல் வங்களைத் தருவில்வ மூன்றுடன்ஐந்துநெல் லித்தாருவும்தருவனைய தேங்கைந்து மாமரந் தானைந்துதயவதா யித்தரணியில்தன்கையினால்வைத்து நீர்விட்டு வளரவேதளறா தளித்தபேர்க்குநரகமது மூவேழு தலைமுறைக் கில்லையெனநான்மறைக ளேயுரைக்கும்நலந்தருஞ் சொற்கமேகாணியா மிப்புவியில்நன்மைமிக வுண்டாகுமேதிறமான புல்லூரில் வாழ்கின்ற காளிதருசெங்கோடன் மனதிலகலாத்திருமருவு தெய்வானை வள்ளிமண வாளனேசெய்முருக வடிவேலனே!
பகிர்