பாடல் 20 · வடிவேல் சதகம் · முத்துக்குமரன்

வடிவேல் சதகம் 20

எழுவகைத் தோற்றத்தில் மானிடச் சென்னம்எடுத்திடலும் அரிதாகுமேஎடுத்தாலும் மேற்குலத் துதித்தநதி தீரத்தில்இலகிய தலங்கடனிலேவழுவாம லெப்போதும் வாசமே செய்துதமிழ்வல்லவன் றானாகியேமகாதவத் தோரிடங் கேள்வியுந்துர்ச்சனரைமருவாத குணசாலியாம்பழமொழிகளாகமம் பா(ர்)த்துமே சிவசமயபரிபாலி னங்கள்செய்துபகர்கின்ற சிவதபந்திரிகால சிவபூசைபண்ணுமவன் அரிதரிதுகாண்செழுமைதரு முன்செய்த புண்ணிய வசத்திலாஞ்செங்கோடன் மனத்திலகலாத்திருவுருவு தெய்வானை வள்ளிமண வாளனேசெய்முருக வடிவேலனே!
பகிர்