பாடல் 94 · வடிவேல் சதகம் · முத்துக்குமரன்
வடிவேல் சதகம் 94
வண்மைதரும் வாழையின்கனிகரப் பான்தினவுமாந்தமது உண்டாகுமேவாதமுட னேபித்தஞ் சேத்துமம் சேர்ந்திடும்…….. ………. ……….பண்பானதித்திப்பு மாம்பல்பிணி கரப்பான்வாதமொடு பித்தங்களும்பகர்கின்ற சேத்துமம் நோய்வினையும் விளாங்கனி……… …………. …………எண்ணரிய தாகந்த ணித்திடும் தேகமதுக்(கு)இதவாத தீபனமுமாம்எக்கனி தனக்குமே மேலான கனியென்னவிளம்பினா(ர்) (வித்தைவல்லோர்)செண்பகப் பூவனைய மேனிமடமாதர்வேள்செங்கோடன் மனதிலகலாத்திருமருவு தெய்வானை வள்ளிமண வாளனேசெய்முருக வடிவேலனே!