பாடல் 65 · குமரேச சதகம் · குருபாத தாசர்

குமரேச சதகம் 65 · பிறர் மனைவியை நயவாதே

தம்தாரம் அன்றியே பரதார மேல்நினைவுதனைவைத்த காமுகர்க்குத்தயையில்லை நிசமில்லை வெட்கமிலை சமரினில்தைரியம் சற்றுமில்லைஅம்தாரம்இல்லைதொடர் முறையில்லை நிலையில்லைஅறிவில்லை மரபுமில்லைஅறம்இல்லை நிதியில்லை இரவினில் தனிவழிக்கச்சமோ மனதில்இல்லைநந்தாத சனம்இல்லை இனம் இல்லை எவருக்கும்நட்பில்லை கனதையில்லைநயம்இல்லை இளமைதனில் வலிமையிலை முத்திபெறும்ஞானம்இலை என்பர்கண்டாய்மந்தார பரிமள சுகந்தாதி புனையுமணிமார்பனே அருளாளனேமயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடுமலைமேவு குமரேசனே.
பகிர்