பாடல் 39 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா

கஞ்சகிரி சித்தேசர் சதகம் 39 · இதுவுமது

தரளமணி தன்னிலுங் தனதானியத்திலுஞ் சற்சன ரிடந்தன்னிலுந்தம்பூரு மிருதங்க முகவீணை நாகசுர சங்கீத நாதத்திலுஞ்சுரபிகூட்டத்திலுங் கதலீ பலத்திலுந் தூயதீம் பாற்குடத்துஞ்சுமங்கலை யிடத்திலு மிலிங்குச பலத்திலுஞ் சூதபத் ரந்தன்னிலுந்திரவியம் வைக்கின்ற பொக்கிஷந் தன்னிலுஞ் சீலமுள் ளோரிடத்துந்திரையலிலை தன்னிலுங் தெரியல்பைங் கூழிலுஞ் செம்பொனவ ரத்தினத்துங்கருதரிய திருமாது நீங்காம லென்றுங் களிப்பொடு வசிப்பளன்றோகஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.
பகிர்