பாடல் 101 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா
கஞ்சகிரி சித்தேசர் சதகம் 101 · இதுவுமது
வீட்டுவரி ரோட்டுவரி கேட்டுவரி யும்பல விருக்கவரியும்விதித்துவிறகுவரி தொழில்செய்வரி விவகார வரியும் விளக்குவரி யுப்புவரியும்சீட்டுவரி யாஸ்திவரி சாலிசா ராயவரி தேவர்பூ மிக்குவரியுஞ்சீவில்விவ காரவரி சந்தைவரி யுதகவரி செய்நஞ்சை புஞ்சைவரியும்மாட்டுவரி யாட்டுவரி குதிரைவரி வண்டிவரி மச்சவரி யெச்சுவரியும்வழிவிடும் படகுவரி மதுவிறக்கும்பல மரத்துவரி யும்விதித்துக்காட்டுவரி யுந்தர விதித்தார்க ளிந்தியா கவர்ன்மெண் டதிகாரிகள்கஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.