பாடல் 3 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா
கஞ்சகிரி சித்தேசர் சதகம் 3 · வணிகர் சிறப்பு
முத்து நவ ரத்னமணி பட்டுபட் டாடையும் முதலிட்டு வாங்கிவிற்பார்முதலுக்கு மவைநின்ற தவணைக்கு நாளெண்ணி முடிவான விலைசொல்லுவார்சித்திதரு நிதியிலும் வட்டியிலு மொருகாசு சேதம்வா ராதொழுகுவார்தேவாலை யந்திருவிழாவெனும் மேலான செய்கையிற் செலவுசெய்வார்நித்தநித் தம்பற்று வரவெழுது வார்நல்ல நெறியுளோர்க் கேகொடுப்பார்நீதியில் லாக்கொடிய மானிடர்க ளைத்துர நிற்கவைத் திடுவர்பட்டுக்கத்தரித் ததுவெனப் பேசுவா ரிவைகள்வணி கக்குலத் தியல்பல்லவோகஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.