பாடல் 6888 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · ஒற்றுக் கேள்விப் படலம் · பாடல் 15 / 65

நளன் படைவீடமைத்தல்

கம்பராமாயணம் 6888 · ஒற்றுக் கேள்விப் படலம்

பொன்னினும் மணியினாலும் நான்முகன் புனைந்த பொற்பின்நல் நலம் அமைய வாங்கி, நால்வகைச் சதுரம் நாட்டி,இன்னர் என்னாத வண்ணம் இறைவற்கும் பிறர்க்கும் எல்லாம்நல்நகர் நொய்தின் செய்தான்; தாதையும் நாணுக் கொண்டான்.
பகிர்