ஒற்றுக் கேள்விப் படலம் இராமன், அணைகட்டி முடிந்தமை கூறிய சுக்கிரீவன் முதலியவரைத் தழுவி அணை காண விரைதல்
கம்பராமாயணம் 6874 · ஒற்றுக் கேள்விப் படலம்
ஆண்தகையும், அன்பினொடு தான் இடை எழுந்தேநீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லிஈண்ட எழுக என்றனன்; இழைத்த படியெல்லாம்காண்டல் அதன் மேல் நெடிய காதல் முதிர்கின்றான்.