பாடல் 9714 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · வேல் ஏற்றப் படலம் · பாடல் 42 / 49
எழுந்த இலக்குவன் அனுமனைத் தழுவி வீடணன் நலம் அறிந்து மகிழ்தல்
கம்பராமாயணம் 9714 · வேல் ஏற்றப் படலம்
எழுந்து நின்று அனுமன் தன்னை இருகையால் தழுவி, எந்தாய்!விழுந்திலன் அன்றோ மற்று அவ் வீடணன்! 'என்ன, விம்மித்தொழுந் துணையவனை நோக்கி, துணுக்கமும், துயரும் நீங்கி,'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன் 'என்று உவகை கொண்டான்.