பாடல் 9708 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · வேல் ஏற்றப் படலம் · பாடல் 36 / 49
வீடணன் அரற்றி அழுதல்
கம்பராமாயணம் 9708 · வேல் ஏற்றப் படலம்
அரக்கன் ஏகினான்; வீடணன் வாய்திறந்து அரற்றிஇரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில்,கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார்.