verse 8363 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Naagabaasa Padalam · Verse 231 of 300
கம்பராமாயணம் 8363 · நாகபாசப் படலம்
‘ஏ உண்ட பகுவாய் ஊடு குருதிநீர் இழிய நின்றான்,தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;“போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம் “ என்று,பாவுண்ட கீர்த்தி யானுக்கு உணர்த்தினன்; பரிதி பட்டான்.