verse 8359 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Naagabaasa Padalam · Verse 227 of 300

வீடணன் தான் சொல்லாமைக்குக் காரணம் கூறுதல்

கம்பராமாயணம் 8359 · நாகபாசப் படலம்

அவ் உரை அருளக் கேட்டான், அழிகின்ற அரக்கன் தம்பி‘இவ் வழி, அவன் வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்த போதும்,“வெவ்வழியவனே தோற்கும் “ என்பது விரும்பி நின்றேன்,தெய்வ வன் பாசம் செய்த செயல், இந்த மாயச் செய்கை.
Share