verse 8356 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Naagabaasa Padalam · Verse 224 of 300

இராமனுடைய வீரக்குறிப்புகள்

கம்பராமாயணம் 8356 · நாகபாசப் படலம்

வில்லினை நோக்கும்; பாச விசிப்பினை நோக்கும்; வீயாஅல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; பாரைக்கல்லுவன் வேரோடு என்னும்; பவள வாய் கறிக்கும் மற்றோர்சொல்லினை நோக்கும்; தன்பொற் புகழினை நோக்கும் தோளான்
Share