பாடல் 605 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 42 / 157

கம்பராமாயணம் 605 · மிதிலைக் காட்சிப் படலம்

நோம் உறு நோய் நிலை நுவலகிற்றிலள்,ஊமரின் மனம் அத்து இடை உன்னி விம்முவாள்;காமனும் ஒரு சரம் கருத்தில் எய்தனன்,வேம் எரி அதன் இடை விறகு இட்டு என்ன ஏ;
பகிர்