பாடல் 597 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 34 / 157

கம்பராமாயணம் 597 · மிதிலைக் காட்சிப் படலம்

இழைகளும் குழைகளும் இன்ன, முன்னம் ஏமழை பொரு கண் இணை மடந்தைமார் ஒடும்பழகிய எனினும், இப் பாவை தோன்றல் ஆல்,அழகு எனும் அவையும், ஓர் அழகு பெற்ற ஏ.
பகிர்