பாடல் 6240 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் மந்திரப் படலம் · பாடல் 40 / 115

கம்பராமாயணம் 6240 · இராவணன் மந்திரப் படலம்

மானிடர் ஏவுவார் குரங்கு வந்து இவ் ஊர்தான் எரிமடுப்பது நிருதர் தானையேஆனவர் அது குறித்து அழுங்குவார்மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ?
பகிர்