பாடல் 1082 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 36 / 67
ஒருவன் ஊடற்காலத்து உதையால் மயிர் சிலிர்த்தல்
கம்பராமாயணம் 1082 · உண்டாட்டுப் படலம்
விதைத்த மென் காதலின் வித்து மெய்ந் நிறைஇதைப் புனல் நனைத்திட முளைத்தவே எனப்பதைத்தனள் ஒருத்தன்மேல் ஒருத்தி பஞ்சு அடிஉதைத்தலும் பொடித்தன உரோம ராசியே.