பாடல் 640 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 77 / 157
கம்பராமாயணம் 640 · மிதிலைக் காட்சிப் படலம்
கொடியை அல்லை, நீ யாரையும் கொல்கிலாய்,மடுவில் இன் அமுதம் அத்து ஒடும் வந்தனை,பிடியின் மெல் நடைப் பெண்ணொடு, என்றல் எனைச்சுடுதி ஓ, கடல் தோன்றிய திங்கள் ஏ.