பாடல் 643 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 80 / 157
கம்பராமாயணம் 643 · மிதிலைக் காட்சிப் படலம்
வாச மென் கலவை களி வாரி மேல்பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்,வீச வீச வெதும்பினள் மென் முலை,ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம் கொல் ஓ!