பாடல் 575 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 12 / 157

மூவரும் மகளிரிசைகேட்டு ஏகல்

கம்பராமாயணம் 575 · மிதிலைக் காட்சிப் படலம்

வள் உகிர்த் தளிர் கை நோவமாடகம் பற்றி, வார்ந்தகள் என நரம்பு வீக்கிக்,கையொடு மனமும் கூட்டி,வெள்ளிய முறுவல் தோன்றவிருந்து என, மகளிர் ஈந்ததெள் விளி பாணித் தீம் தேன்,செவி மடுத்து இனிது சென்றார்.
பகிர்