பாடல் 573 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 10 / 157
மாதர்கள் ஊசலாடுதல்
கம்பராமாயணம் 573 · மிதிலைக் காட்சிப் படலம்
பூசலின் எழுந்த வண்டு, மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகிக்,காசு அறு பவளச் செம் காய் மரகதக் கமுகில் பூண்டஊசலில், மகளிர், மைந்தர் சிந்தையோடு உலவக் கண்டார்.