Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 12 of 157
மூவரும் மகளிரிசைகேட்டு ஏகல்
வள் உகிர்த் தளிர் கை நோவமாடகம் பற்றி, வார்ந்தகள் என நரம்பு வீக்கிக்,கையொடு மனமும் கூட்டி,வெள்ளிய முறுவல் தோன்றவிருந்து என, மகளிர் ஈந்ததெள் விளி பாணித் தீம் தேன்,செவி மடுத்து இனிது சென்றார்.