Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 17 of 157
மகளிர் வட்டாடும் இடங்கள்
கடகமும் குழையும் பூணும்ஆரமும் கலிங்க நுண் நூல்வடகமும் மகர யாழும்வட்டினி கொடுத்து, வாசத்தொடையல் அம் கோதை சோர,பளிங்கு நாய் சிவப்பத் தொட்டுப்,படை நெடுங் கண்ணார் வட்டு ஆட்டுஆடு இடம் பலவும் கண்டார்.