verse 579 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 16 of 157

மகளிர் பந்தாடுங் காட்சி

கம்பராமாயணம் 579 · மிதிலைக் காட்சிப் படலம்

மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்,பை அரவு அல்குலார் தம் உள்ளமும் , பளிங்கும் போலமை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து,கை புகில் சிவந்து காட்டும், கந்துகம் பலவும் கண்டார்.
Share