verse 574 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 11 of 157

கடைவீதிகளின் சிறப்பு

கம்பராமாயணம் 574 · மிதிலைக் காட்சிப் படலம்

வரம்பு அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்சுரத்து இடை அகிலும் மஞ்ஞைத் தோகையும் தும்பிக் கொம்பும்,குரம்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற, கரைகள் தோறும்பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார்.
Share