verse 569 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 6 of 157

மூவரும் மிதிலைநகர் வீதியிற் செல்லுதல்

கம்பராமாயணம் 569 · மிதிலைக் காட்சிப் படலம்

சொல் கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னிஅல் கலந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்தபொன் கலன் கிடந்த மாட நெடுந் தெரு அதனில் போனார்.
Share