verse 566 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 3 of 157

மிதிலையுள் மூவரும் கண்ட காட்சிகள் யானைப் போர்

கம்பராமாயணம் 566 · மிதிலைக் காட்சிப் படலம்

தயிர் உறு மத்தில் காம சரம் படத் தலைப்பட்டு ஊடும்உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லாச்செயிர் உறும் மனத்த ஆகித், தீத் திரள் செங்கண் சிந்த,வயிர வாள் மருப்பு யானை, மலை என மலைவ கண்டார்.
Share