Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 5 of 157
மூவரும் மிதிலைமா நகரின் உட்செல்லுதல்
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து'அவயவம் அமைக்கும் தன்மையாது?' எனத் திகைக்கும் அல்லால்மதனற்கும் எழுத ஒண்ணாச்சீதையைத் தருதலாலேதிருமகள் இருந்த செய்யபோது எனப் பொலிந்து தோன்றும்பொன் மதில் மிதிலை புக்கார்.