verse 564 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 1 of 157

மிதிலை வருணனை: கொடிகளின் தோற்றம்

கம்பராமாயணம் 564 · மிதிலைக் காட்சிப் படலம்

மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,செய்யவள் இருந்தாள்: என்று, செழு மணிக் கொடிகள் என்னும்கைகளை நீட்டி, அந்தக் கடி நகர், கமலச் செங்கண்ஐயனை'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா.
Share