verse 570 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 7 of 157

கம்பராமாயணம் 570 · மிதிலைக் காட்சிப் படலம்

தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப,ஆறும் ஆய்க், கலின மா விலாழி ஆல் அழிந்து ஓர் ஆறாய்ச்,சேறும் ஆய்த், தேர்கள் ஓடத் துகளும் ஆய், ஒன்றோடு ஒன்றுமாறு மாறு ஆகி, வாளா கிடக்கிலா மறுகில் சென்றார்.
Share