verse 583 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 20 of 157
இளமைந்தர்களின் காட்சி
கம்பராமாயணம் 583 · மிதிலைக் காட்சிப் படலம்
வெம் சுடர் உரு உற்று அன்ன மேனியர், வேண்டிற்று ஈயும்நெஞ்சினர், ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்செம் சிலை கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச் சேந்தகுஞ்சியர், சூழ நின்ற மைந்தர்கள் குழாங்கள் கண்டார் .