verse 586 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 23 of 157
கன்னிமாடத்தை அணுகி நிற்றல்
கம்பராமாயணம் 586 · மிதிலைக் காட்சிப் படலம்
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவே போல்தென் உண் தேனில் தீம் சுவை, செம் சொல் கவி இன்பக்கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடு ஓடுஅன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றார் .