verse 589 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 26 of 157

கம்பராமாயணம் 589 · மிதிலைக் காட்சிப் படலம்

வென்று அம் மானைத் தார் அயில் வேலும் கொலை வாளும்பின்ற, மானப் பேர் கயல் அஞ்சப், பிறழ் கண்ணாள்குன்றம் ஆடக் கோவின் அளிக்கும் கடல் அன்றி,அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது அன்னாள்.
Share