verse 593 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 30 of 157

கம்பராமாயணம் 593 · மிதிலைக் காட்சிப் படலம்

தம் நேர் இல்லா மங்கையர், செங்கைத் தளிர் மான் ஏ!அன்னே! தேனே! ஆர் அமுதே என்று அடி போற்ற,முன்னே முன்னே மொய் மலர் தூவி முறை சார,பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள்.
Share